தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என மதுரையைச் சேர்ந்த ரமேஷ்,  தொடர்ந்த பொதுநல வழக்கை ஜூன் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவு. ,உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அவ்வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்களை தெரிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.