விருதுநகரைச் சேர்ந்த மணிமாறன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தொடர்ந்த வழக்கில், சாலை சரியில்லாததால் கப்பலூர் சுங்கக் சாவடியில் பாதி கட்டணம் வசூலிக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சாலை சரி செய்யும்வரை பாதிக் கட்டணம்தான் வசூலிக்கவேண்டும் என்று உத்தரவிட்டனர்.