காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் இன்று இந்தியா திரும்பினர். டெல்லி வந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிறகு மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார் மற்றும் சுமித் மாலிக் ஆகியோர் பாபா ராம் தேவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.