கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இரண்டாம் கட்டமாக 82 தொகுதி எம்.எல்.ஏக்களின் பெயரை பா.ஜ.க அறிவித்ததது. சுரங்க ஊழலில் சிறைக்குச் சென்ற ஜனார்த்தன் ரெட்யின் சகோதரர் சோமசேகர ரெட்டிக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. இது கர்நாடக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.