அருப்புக்கோட்டை மகளிர் காவல்நிலையத்தில் உதவி பேராசிரியை நிர்மலாதேவியிடம் 2 ஆம் நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. பேராசிரியை நிர்மலா தேவியிடம் ஏடிஎஸ்பி மதி 2 ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகிறார். பேராசிரியை நிர்மலாதேவியிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது.