பாலியல் குற்றங்களுக்கு செல்போன் தான் காரணம் என வைகோ குறிப்பிட்டுள்ளார். `வளர்ந்த நாடுகளில்  சிறுவர்கள் செல்போனில் இணையதளம் பயன்படுத்த அனுமதியில்லை’ என்று தெரிவித்துள்ளார். காவிரி விவகாரம் தொடர்பாக 23ம் தேதி தஞ்சையில் நடைபெறும் போராட்டத்தில் கலந்துகொள்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.