தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியிலுள்ள அவரது சிலைக்கு மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்தார். அப்போது பேசிய அவர், 'நிர்மலா தேவி விவகாரத்தில் உயர் நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ விசாரணை செய்யவேண்டும். பல்கலைக்கழக விவகாரத்தில் துணைவேந்தர்தான் விசாரிக்கவேண்டும். ஆளுநர் ஏன் விசாரிக்கிறார்' என்றார்.