1,6,9,11-ம் வகுப்பு பாடப்புத்தகங்களின் விலை உயர்த்தப்படுகிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். `சிபிஎஸ்இ புத்தகங்களை விட தரத்துடனும், வண்ணமயமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். தனியார் பள்ளி மாணவர்கள் மட்டுமே விலை கொடுத்து வாங்கவேண்டும்’.