பாந்ரா பகுதியில் சாலையோரம் காவல்துறையினர் வைத்திருக்கும் பேரிகாடுகளை ஸ்டெம்பாக வைத்து நள்ளிரவில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அந்த வழியாக காரில் சென்ற சச்சின், காரை நிறுத்தச் சொல்லி இளைஞர்களுடன் சேர்த்து கிரிக்கெட் விளையாடினர். ஒரு சில பந்துகளை அவர் எதிர்கொள்கிறார்.  இந்த வீடியோ தற்போது வைரலானது.