சென்னையில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 'ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்  சந்தானம் தலைமையில் ஆளுநர் பன்வாரிலால் விசாரணையை தொடங்கியுள்ளார். தமிழ்நாடு அரசு காவல்துறை மூலம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. இந்த விவகாரத்தில் யாருக்கு தொடர்பு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை' என்றார்.