`நிர்மலா தேவியை  சி.பி.ஐ., விசாரணை செய்தால் மட்டுமே  இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டுள்ள முக்கியப் பிரமுகர் யார் என்பது தெரிய வரும். ஆனால், இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணை வேந்தர் விசாரணை ஆணையம் அமைப்பதற்கு முன்பாகவே, ஆளுநர் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது ஏன் என்பது தெரியவில்லை.?’ என்று தினகரன் தெரிவித்துள்ளார்.