மத்திய பிரதேசதில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பேசிய முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான், சந்தையில் ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் மிகவும் குறைவாக காணப்படுகிறது. அனைத்து நோட்டுகளும் எங்கே செல்கிறது? அவற்றை புழக்கத்துக்கு வரவிடாமல் யாரோ பதுக்கிவைத்துள்ளனர். இதற்கு பின்னால் எதோ சதி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.