இந்தியாவின் முழுவதும் ஏ.டி.எம்-களில் பணப்பற்றாக்குறை நிலவி வருகிறது.  `வழக்கத்துக்கு மாறாக பண தேவை அதிகரித்துள்ளதால் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆர்பிஐ சார்பில் குழுக்கள் அமைத்து பணத்தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’  என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.