மாணவிகளை தவறானச் செயலுக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக இன்று மாலை ஆளுநர் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் நியமித்துள்ள விசாரணைக்குழு எதற்கு என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இதற்கான விளக்கங்களை ஆளுநர் தெரிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.