வாக்காளர் பதிவு மையத்தில் நேற்று பிற்பகலில் நுழைந்த தற்கொலைப்படைத் தீவிரவாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். அதில், 57 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள், பெரும்பாலும் பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.