கனடா, டொரன்டோ நகரில் நேற்று பாதசாரிகள் நடக்கும் பாதையில், வாடகை வேன் ஒன்று புகுந்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். வாகனத்தை ஓட்டிவந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். இது தீவிரவாதிகளின் சதி திட்டமாக இருக்குமோ என்று விசாரணை நடந்து வருகிறது.