நிர்மலா தேவி மீது மேலும் 2 மாணவிகள், வழக்கறிஞர்கள் மூலம் விசாரணை அதிகாரி சந்தானத்திடம் இன்று புகார் அளித்துள்ளனர். ` 2 மாணவிகளையும் 3 மாதத்திற்கு முன்னர் தவறான வழியில் நடத்த நிர்மலா தேவி முயற்சித்து உள்ளார். 2 மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.