தோல்வியைச் சந்திக்காதவர்கள் வெற்றியைப் பார்க்க முடியாது. தோல்வி, வீழ்ச்சி, ஏமாற்றம் எனத் துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடலாம். ஆனால் அவை கற்பித்த பாடத்தை மறக்கக் கூடாது. எத்தனைத் தடவை வீழ்ந்தாலும் மீண்டு வாருங்கள். நம்பிக்கையுடன்.. Never ever give up!