பார்வைத்திறனை மேம்படுத்த கேரட், வெள்ளரி, பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம். இளநீர் , நீர்க் காய்கறிகள் போன்றவை கண்களுக்குக் குளிர்ச்சி தரும். பொன்னாங்கண்ணிக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவும்.