கடலூர் மாவட்டம், கீழப்பாலையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பிரமாண்ட கணினி ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில்  ஹைலைட் என்னவென்றால் இந்த ஆய்வகத்தைத் திறந்து வைப்பவர் கோசலை என்னும் மூதாட்டி. அதே பள்ளியில் 25 ஆண்டுகளாகத் துப்புரவுப் பணியாளராகப் பணிப்புரிபவர்.