வடகொரியா அதிபரும் அமெரிக்க அதிபரும் விரைவில் சந்திக்கலாம் என்ற பேச்சு அடிப்பட்டது. இந்தச் சந்திப்பு மே அல்லது ஜூன் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ட்ரம்ப், ‘இந்தச் சந்திப்பு நடைபெறாமல் கூட போகலாம் அல்லது சந்திப்பின் போது எதுவும் சரியாக இல்லை என்றால் நான் வெளிநடப்பு செய்யவும் வாய்ப்புள்ளது’ என்றார்.