வடகொரிய அதிபர் கிம் ஜான் உங்கை தென்கொரிய பிரதமர் ஜே இன் மூன் கைகுலுக்கி வரவேற்றார். இந்தச் சந்திப்பு தென்கொரிய எல்லையில் பாமுன்ஞ் என்ற கிராமத்தில் உள்ள தென்கொரிய அதிபருக்கான ப்ளு ஹவுஸ் மேன்சனில் நடந்தது. வடகொரிய அதிபருக்கு சிறப்பான உணவுகள் பறிமாறப்பட்டது.