சீன சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் ஜி ஜின்பிங் தனிப்பட்ட முறையில் ஜி ஜின்பிங் விருந்து அளித்து கவுரவித்துள்ளார்.  பச்சை, தங்க நிறத்தில், தேசிய பறவையான மயில் உருவம் பொறிக்கப்பட்டவாறு மெனு கார்டு என பிரதமரை கவுரவப்படுத்தும் விதமாகவே விருந்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.