ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளி நரசிம்மன், விளம்பரயுக்தி மஹிந்திரா நிறுவன அதிபர் ஆனந்த் மஹிந்த்ராவைக் கவர்ந்தது. அவர், நரசிம்மனுக்கு பொருளாதார உதவிகள் செய்வதற்கு முன்வந்தார். ஆனால், அந்த உதவியை பெறுவதற்கு நரசிம்மன் மறுத்துவிட்டடார்.