க்ஸ்போர்டில் படித்து பட்டம் பெற்ற  ராஜா சிங் என்ற முதியவர் டெல்லியின் கேன்னாட் ப்ளேஸ் பகுதியில்  தெருவோரத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். ராஜாசிங்கின் கதையை கேட்டறிந்த அவினாஷ் சிங் என்பவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார்.  ஃபேஸ்புக் பதிவால் நல்ல மனம் படைத்தவர்கள் அவருக்கு குடியிருக்க வீடு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.