தங்கத்தேரை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று காலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு அர்ப்பணித்தார்.  இந்நிலையில், ன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் தங்கத்தேர், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் இன்று காலை ஓடியது.  தங்கத்தேர், கோயிலை மூன்றுமுறை வலம் வந்தது.