பெண்களின் வயதைக் காட்டிக்கொடுக்கும் ஒரு பாகம், கழுத்து. தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயைக் கழுத்தில் தடவி, மேல்நோக்கி பரபரவென தேய்த்துவந்தால், கருமை மற்றும் சுருக்கம் இல்லாமல் அழகாக இருக்கும். ஜவ்வரிசியைப் பொடித்து, முல்தானிமிட்டியுடன் கலந்து, அந்தக் கலவை கழுத்தில் அப்ளை செய்யலாம்.