சின்னமனூர் சிவகாமியம்மன் - பூலாநந்தீஸ்வரர் திருக்கோயிலில் சென்ற வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் சித்திரைத் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று தேரோட்டம் தொடங்கியது. சுமார் 30 அடி வரை அலங்காரம் செய்யப்பட்டிருந்த தேரை வடம்பிடித்து இழுத்து, சாமி தரிசனம் செய்தனர்.