இந்தியா பாகிஸ்தான் நாடுகள் இணைந்து ராணுவ பயிற்சிகளில் இதுவரை ஈடுபட்டதில்லை. இந்நிலையில் வரும் செப்டம்பரில் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் ரஷ்ய மலைப்பகுதியில் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவுள்ளது. இதில் மற்ற உறுப்பு நாடுகளுடன் இந்தியாவும் பாகிஸ்தானும் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக ராணுவ கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன.