கூவாகத்தில் இருக்கும் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. இந்தத் திருவிழாவில் திருநங்கைகளுக்கான ’மிஸ் கூவாகம்’ அழகிப் போட்டி விழுப்புரம் கலைஞர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. அதன்படி ‘மிஸ் கூவாகம் 2018 பட்டத்தை முதலிடம் பிடித்த திருநங்கை மொபினா தட்டிச் சென்றார்.