அனுஷ்கா ஷர்மாவின் பிறந்த நாள் கொண்டாட்டப் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.அனுஷ்கா ஷர்மாவுக்கு இன்று 30வது பிறந்த நாள். விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில்   `பாசிடிவ் பெர்சன்;நேர்மையானவர்’ என்று அனுஷ்கா ஷர்மாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.