'என் வாழ்க்கையின் ஒவ்வொரு துளியிலும், இதுவரைக்கும் வாழ்ந்த இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற பல்லாயிரக்கணக்கான மக்களின் உழைப்பை உணர்கிறேன். நான் பெற்றுக் கொண்ட உழைப்பில் ஒரு சிறு துளியாவது திருப்பி செலுத்துவதற்காக நான் மேற்கொண்ட முயற்சிதான் என்னுடைய அத்தனை கண்டுபிடிப்புகளும்' - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்