ஜாக்கிசானின் மகள் எட்டா நிக் ஓரினச்சேர்க்கையில் இணைந்துள்ளதாகத் தெரிவித்ததால், அவர் தாயார் வீட்டைவிட்டு வெளியேற்றினார். இந்நிலையில் நிக், `ஒருவேளை உணவுக்கே மிகவும் சிரமமாக இருக்கிறது. என் தந்தை பிரபலம் என்பதாலும், எங்கள் உறவு அவருக்குப் பிடிக்கவில்லை என்பதாலும் எங்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை’ எனத் தெரிவித்துள்ளார்.