பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம், விரைவில் வீடியோ சாட் வசதியைக் கொண்டு வரவுள்ளது. தற்போது டெஸ்டிங்கில் இருக்கும் இந்த வசதி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது. இன்ஸ்டாகிராமில் இருக்கும் சாட் பாக்ஸில் இந்த வசதி அறிமுகப்படுத்தபட உள்ளது.