ஆரண்ய நதி தீரத்தில் அருள்பாலிக்கும் நித்ய மங்கள நாதரான பர்வதீஸ்வரர் திருக்கோயிலில் நாளை பூரண குடமுழுக்கு செய்யப்படவுள்ளது. நூதன சனீஸ்வரர், நவகிரஹ சந்நிதி, பரிவார தேவதைகளின் சந்நிதிகள் என  காட்சியளிக்கும் இந்த ஆலயத்தில் வழிபட்டால், திருக்காளத்தி, திருமயிலைத் தலத்தை ஒன்று சேரத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்!