அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் நாக்ஸ் கவுண்டி நகர மேயர் தேர்தலில் பிரபல ரெஸ்லிங் வீரர் கெய்ன் வெற்றிபெற்றுள்ளார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களைவிட 17 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இதன்மூலம் ரெஸ்லிங், திரைப்படங்களைத் தாண்டி தற்போது அரசியல்வாதியாக மாறியுள்ளார் கெய்ன்.