ட்விட்டர் பாஸ்வேர்டு பின்னணியில் ப்ராசஸ் செய்யும் மாஸ்க்கிங் வசதியில் சிறு 'பக்' ஒன்று உருவாகியுள்ளது. இதை நாங்கள் சரி செய்துவிட்டோம். எனினும், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்க ட்விட்டரில் செலுத்திய பாஸ்வேர்டை மாற்றிக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் என ட்விட்டர் நிர்வாகம் பயனாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.