திருவள்ளூர் மாவட்டம் குமாரபுரி என்கிற கொசவன்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காமாக்ஷி அம்பிகை உடனுறை ஸ்ரீ பர்வதீஸ்வர சுவாமி திருக்கோயிலில் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண, அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று நடைபெறுகிறது.