அமெரிக்காவின் கன்ஸாஸ்சிட்டியில், கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி இந்தியரை, அமெரிக்காவைச் சேர்ந்த ஆடம் பியூரின்டன் என்பவர், 'எங்கள் நாட்டை விட்டு வெளியேறு' என்றுகூறி சுட்டுக் கொன்றார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. அவருக்கு தற்போது, தற்போது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.