லண்டன் ஹித்ரு விமான நிலையத்துக்கு மலேசியாவில் இருந்து ஓர் சரக்கு விமானம் சென்றது. அந்த விமானத்தில் இருந்த சரக்கு பெட்டிகளை ஆய்வு செய்தபோது, பெட்டிக்கு தலா 10 வீதம் 49 முதலைக்குட்டிகள் உயிருடன் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு முதலைக்குட்டி இறந்த நிலையில் கிடந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.