முன்னதாக தென் கொரியாவை விட வடகொரியா அரைமணி நேரம் பின்நோக்கி செயல்பட்டு வந்தது. இரவு 11:30 மணியில் இருந்த வடகொரியா அரை மணிநேரம் முன்நோக்கி சென்று தங்களது நேரத்தை 12:00 மணியாக மாற்றியமைத்தது. இதனால் இரு நாடுகளிலும் ஒரே நேரத்தில் அடுத்த தேதி பிறந்தது.