சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு சில அமிலங்கள் சுரக்கும். தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப்போவதோடு  அதன்வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். அதனால் உணவை மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால் விக்கல் எடுக்காது. தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.