பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் அசன் இக்பால்,  பஞ்சாப் மாகாணத்தில் பொதுக்கூட்டத்தில் நேற்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, 20 வயது இளைஞர் அமைச்சரை துப்பாக்கியால் சுட்டார். அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். இந்தச் சம்பவத்துக்கு மலாலா கண்டனம் தெரிவித்தார்.