`காலா’ திரைப்படத்தின் `ஆல்பம் ப்ரிவ்யூ' என்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் `காலா' படம் சொல்லும் கதையை மேலோட்டமாக பா.ரஞ்சித்தும், படத்தில் எந்த மாதிரியான பாடல்கள் இடம்பெற்றிருக்கிறது என்று சந்தோஷ் நாராயணனும் சொல்லியிருக்கிறார்கள். மேலும் ரஜினி நடனமாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.  a