ரெட்கிராஸ் அமைப்பை உருவாக்கிய ஹென்றி டூனன்ட்டின் பிறந்த நாளான மே 8 அன்று உலக செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுகிறது. இவர் அமைதிக்கான முதல் நோபல் பரிசு பெற்றவர். இந்த ரெட்கிராஸ் அமைப்பு, போரால் பாதிப்படைந்த மக்களுக்காக 1863-ல் உருவாக்கப்பட்டது.