அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்டு கோர்ஸ்கி  28,788 பிக் மேக் எனப்படும் பர்கர் சாப்பிட்டதற்காக, 2016-ம் ஆண்டு  கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்திருந்தார். 2 நாள்களுக்கு முன், 30,000 பர்கர் என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளார்.  1972-ம் ஆண்டிலிருந்து அவர், பர்கர் வாங்கியதற்கான ரசீதுகளைப் பத்திரப்படுத்திவைத்துள்ளாராம்.