சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை படமாக்கப்பட்டு வருகிறது. நடிகர் விஜயின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் டிராபிக் ராமசாமியாக நடிக்க, ரோகிணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சகாயம் இப்படத்தின் டீசரை  வெளியிட்டார்.