இரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதுகுறித்து தெரிவித்த ஒபாமா, `மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெறும் அழிவுக்கான போரைவிட அமெரிக்காவின் பாதுகாப்புக்கு வேறு பல விஷயங்கள் முக்கியமானதாக உள்ளது. இரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொள்ளும் முடிவு பெரிய தவறு' என்றுள்ளார்.