பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள `காலா’ திரைப்படம் ஜூன் மாதம் 7-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தின் பாடல்கள் வெளியீடு இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் தனுஷ் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.