விஸ்வாசம் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  ஹைதராபாத்தில் நடந்துவருகிறது. அஜித்துடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் ரோபோ ஷங்கர் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதற்கிடையே படப்பிடிப்பின் போது அஜித் - ரோபோ ஷங்கர் அவருடன் எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது.